English to indian Indian to English
Learn Tamil Through English - Common Words
Yes
ஆமா / ஆமாம்
aamaa / aamaam
Not Yet
இன்னும் இல்ல
innum illa
Man
ஆண் / ஆம்பள / மனிதன்
aan, aambala, manidhan
Mr.
திரு
thiru
Their
அவுங்களோட / அவர்களோட
avungaloda / avargaloada
Go
போ / போங்க
po (po'o) / poanga
Tell
சொல்லு / சொல்லுங்க
sollu / sollunga
Don't Tell
சொல்லாத / சொல்லாதிங்க
sollaadha / sollaadhinga
Stop
நிறுத்து / நில்லுங்க
niruththu / nillunga
Forgiveness / Forgive
மன்னிப்பு / மன்னிக்க
mannippu / mannikka
You
நீ / நீங்க
nee / neenga
To Me
எனக்கு
enakku
To You
உனக்கு / உங்களுக்கு
unakku / ungaluku
He
அவன் / அவர்
avan / avar
His
அவனோட / அவரோட
avanoda / avaroada
#3 of 5 page(s)
Categories

Word of the day

Drummer
மேளம் அடிப்பவர் (maelam adippavar)
Tamil
ढोल बजाने वाला (dhol bajane vaalaa)
Hindi
డోలు కొట్టు వాడు (dolu kottu vaadu)
Telugu
ചെണ്ടക്കാരന്‍, മദ്ദളക്കാരന്‍ (chendakaran, madhalakaran)
Malayalam
Copyright © IndiaDict 2012 - 2018